ராணிப்பேட்டை உழவர் சந்தையை

img

ராணிப்பேட்டை உழவர் சந்தையை மேம்படுத்த ரூ. 57 கோடி நிதி ஒதுக்கீடு

ராணிப்பேட்டை நகரில் கடந்த 1999ஆம் ஆண்டு உழவர் சந்தை திறக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதை மூட திட்டமிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.